பட்டுத் தெறித்த பார்வைத் துளிகள்

administrator

Related Articles

2 Comments

Avarage Rating:
  • 0 / 10
  • Jk , August 20, 2026 @ 1:46 pm

    அருமை அருமை அருமை.

    சமர்ப்பணம் சொல்லும் அளவுக்கு
    சாதித்தது எதுவும் இல்லை நான்
    உங்களுக்கும் எனக்கும்
    தெரியுமெனினும்
    உங்கள் பெருந்தன்மைக்குத்
    தலை வணங்குகிறேன்.

    அவ்வப்போது வேறு
    வேறு கலை வடிவங்களில்
    உங்கள் எழுத்துக்களை
    ரசித்து இருந்தாலும்
    மொத்தமான
    இந்த கவிதைத் தொகுப்பு
    குற்றாலச் சாரலாய்
    குளிர்விக்கிறது.

    என்ன தவம் செய்தேன்
    இந்த உணர்வுகளின் குவியலை,
    அறிவின்
    தெளிவுகளை
    அருகிருந்து
    அனுபவிக்க
    எனப்
    பெருமிதத்தில்
    உறைந்துள்ளேன்.

    அள்ளி அள்ளி உண்டாயின்று,
    ஐம்பது கவிதைகளையும்

    ஆற அமரவும் நிறைய தரம் உண்ண வேண்டியிருக்கும்.

    நீங்களே சொல்லியிருப்பது போல
    நீங்கள் அஜூரணத்தால்
    கஷ்டப்பட்டாலும்
    எங்களுக்கு அமுதம் நிகர்த்த உங்கள் அருமருந்தை,
    எழுத்துக்களாக
    எண்ணங்களாக
    வழங்கிக் கொண்டே இருங்கள்,
    எங்கள் வாழ்க்கைப் பயணத்தை
    இனிதாக்குவதற்கு.

    God bless you, Maran.

  • aman788slot , August 29, 2026 @ 7:46 pm

    Super secure and trustworthy site. I felt comfortable depositing my funds knowing the platform is safe. Love the vibe at aman788slot.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *