நல்ல தரவு. ஆட்சியாளர்கள் முன்னிலே எடுத்து நடவடிக்கை எடுத்தால் நன்று. ஆனால் இந்த மறுசுழற்சி மூலம் எடுக்கப்படும் உலோகங்களின் (தங்கம் உள்பட) விலை ( manufacturing cost) மிகவும் அதிகமாக இருக்கும். அரசாங்கம் மாணியம் தருவதன் மூலம், சுற்றுசூழல் பாதிக்காத வகையில் இந்த கழிவுகளை நல்ல பாதுகாப்பான முறையில் கையாள முடியும்.
2 Comments